தேனில் உப்பு கலந்து முகத்தில் பூசினால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News January 31, 2025 11:48 AM

பொதுவாக  இந்த காலத்தில் பெண்களை போலவே ஆண்களும் பல அழகு நிலையத்திற்கு சென்று தங்களை அழகு படுத்தி கொள்கின்றனர் .ஆனால் இதற்கு செலவு அதிகம் ஆகிறது .அதனால் செலவேயில்லாமல் வீட்டிலேயே இன்ஸ்டன்ட்டாக தங்களின் முகத்தை பொலிவுற செய்ய ஒரு முறை யுள்ளது .அந்த சிக்கன முறை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்

தேவையான பொருள்கள்
1.கல் உப்பு - 2 ஸ்பூன்


2.தேன் - 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
3.கல் உப்பை நன்கு பொடி செய்து கொள்ளுங்கள்.
4.இந்த பொடி செய்த உப்புடன் தேனை கலந்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளுங்கள்.
5.இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி இரண்டு நிமிடம் கழித்து ஒரு துணி மூலம் துடைத்து எடுத்து விட்டு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் .
6.முகம் பொலிவாக இருக்கும் ,செலவேயில்லாத இந்த
  முறையை பயன் படுத்தினால்  சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை நீக்கி, சருமத்தை பொலிவடையச் செய்யும்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.