தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக
2005: ₹1 லட்சம்
2012: ₹2 லட்சம்
2014: ₹2.5 லட்சம்
2019: ₹5 லட்சம்
2023: ₹7 லட்சம்
2025: ₹12 லட்சம்
ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதன்பின்,
₹0 - ₹4 லட்சம் வரை 0%,
₹4 லட்சம் ₹8 லட்சம் வரை - 5%,
₹8 லட்சம் - ₹12 லட்சம் வரை 10%,
₹12 லட்சம் -₹16 லட்சம் வரை 15%,
₹16 லட்சம் 20 லட்சம் வரை - 20%,
*20 லட்சம் -24 லட்சம் வரை 25%,
₹24 லட்சத்திற்கு மேல் - 30% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.