தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ - மாணவிகள் உயர்படிப்பு உட்பட பல்வேறு கல்வி விஷயங்களுக்காக வங்கிகளிலி ரூ.48.95 கோடி அளவில் கடன் பெற்று இருந்தனர்.
இதையும் படிங்க:
இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதி திராவிட மாணவர்கள் ஆகியோர் வாங்கிய கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது.
அரசின் அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இதையும் படிங்க: