வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றம் செய்து இந்திய ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. வீடு - வாகன கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த 11 முறை வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாத நிலையில், தற்போது 6.50 % இருந்த 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.