பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Seithipunal Tamil March 10, 2025 09:48 AM

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் மார்ச் 11, 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்
  • பதவி: Specialist Officers (Senior Manager, Manager Officer)
  • காலியிடங்கள்: 518
  • சம்பளம்: மாதம் ரூ.48,400 - ரூ.67,160
வயது வரம்பு
  • முதுநிலை மேலாளர் பணிக்கு: 27 முதல் 37 வயதிற்குள்
  • Manager Officer பணிக்கு: 22 முதல் 32 வயதிற்குள்
    அரசு விதிகளின்படி, SC/ST/OBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி
  • BE/B.Tech (கணினி அறிவியல், IT, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன்) அல்லது
  • MBA, MCA, CA, CMA, CFA போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
தேர்வு முறை
  • பணி அனுபவம், கல்வித் தகுதியின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
  • SC/ST/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் – ரூ.100
  • மற்ற பிரிவினர் – ரூ.600
விண்ணப்பிக்கும் முறை
  • இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி
  • மார்ச் 11, 2025
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.