மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும் இந்த காயின் ஆரோக்கிய ரகசியங்கள்
Top Tamil News March 10, 2025 10:48 AM

பொதுவாக பாவக்காய்க்குள்   மிக மிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. இதில் பசலை கீரையைவிட இரண்டு மடங்கு கால்சியமும் ,வாழைப்பழத்தினை விட இரண்டு மடங்கு பொட்டாசியமும் அடங்கியுள்ளதால் இதை சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொண்டால் சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும் .
2.இதய நோயாளிகள் எடுத்து கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

3.சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது.

4.. அத்துடன் வைட்டமின்-ஏ அதிக அளவில் உள்ளது.

5.இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ – ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.

6.ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.
.
7.பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.