பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News March 10, 2025 10:48 AM

பொதுவாக  நிலகடலையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இதில் நம் இதயத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது .
2.பாதம் பருப்பில் உள்ளதை விட அதிக நல்ல கொலஸ்ட்ரால் இதில் அடங்கியுள்ளது .
3.இதில் போலிக் அசிட் அதிகம் உள்ளதால் பெண்களின் இனபெருக்க உறுப்புகளுக்கு நன்மை செய்கிறது  .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

4.பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது.
5..  பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
6.உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.