நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45-உம், பவுனுக்கு ரூ.360-உம் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பத்து பத்து ரூபாயாக உயர்ந்து வந்தது. நேற்று கிராமுக்கு ரூ.30 குறைந்தது. நேற்று குறைந்த விலையுடன் எக்ஸ்ட்ரா ரூ.15 கிராமுக்கு சேர்த்து இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது
இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.8,065 ஆகும்.
இன்று ஒரு சவரன் (22K) தங்கத்தின் விலை ரூ.64,520 ஆகும்.
இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.109 ஆக விற்பனை ஆகி வருகிறது.