இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அக்னிவீரர் பொதுப்பணி, அக்னிவீரர் தொழில்நுட்பம், அக்னி வீரர் எழுத்தர், ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீரர் ட்ரேட்ஸ்மேன்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ.
விண்ணப்பம் தொடங்கிய தேதி: மார்ச் 12 2025
கடைசி தேதி: ஏப்ரல் 10 2025
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in