திடீர் நெஞ்சுவலி- அப்பல்லோவில் ரகுமான் அனுமதி
Top Tamil News March 17, 2025 02:48 AM

உடல்நலக்குறைவு காரணமாக இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் நெஞ்சுவலி காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.