தேவையற்ற கொழுப்புகளை சீர்செய்யும் வெண்டைக்காய்.. நன்மைகள் என்னென்ன?
Tamilspark Tamil March 17, 2025 08:48 AM

வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பு தன்மை பல நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் பித்தநீரை சரி செய்கிறது. உடலுக்கு கேடான கொழுப்புகளை சேராமல் பாதுகாக்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், அறிவு வளர்ச்சியை உண்டாக்கவும் உதவி செய்கிறது.

இதையும் படிங்க:

ரத்தசோகை, மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வை குறைபாடு என பல நோய்களையும் தீர்க்க உதவுகிறது. உடலை குளிர்ச்சியாக வைக்க கர்ப்பிணிப்பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இடத்தில் இது உள்ளது. அதனைபோல சுவாச பிரச்சனை இருப்பவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்து அதன் நீரை குடிக்கலாம்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.