இந்த பழைய 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.. அப்போ நீங்கள் பணக்காரர் ஆகலாம்.. எப்படி தெரியுமா?
ET Tamil March 26, 2025 05:48 PM
ஒரு பழமொழியை இப்பொழுது நியாமகப்படுத்தினால் அது மிகையாகாது “Old Is Gold". அப்படி ஒரு விஷயம்தான் இப்பொழுது நடந்துள்ளது. உங்களிடம் இன்னும் சில பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இருந்தால், அது உங்களு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா.. அட ஆமாங்க.. இப்போ மார்கெட்டில் பழைய 1 ரூபாய் நோட்டிற்கான டிமாண்ட் கூடியிருப்பதால் ஆன்லைனில் அவை ரூ. 3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை ஏலம் எடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில் 786 என்ற எண் எண்ணைக்கொண்ட பழைய 1 ரூபாய் நோட்டிற்கு ஆன்லைனில் ரூ.3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை ஏலம் எடுக்கப்படுகிறது. குறிப்பாக இஸ்லாம் மற்றும் இந்து மதம் போன்ற பல்வேறு மதங்களில் இது நல்லதாகக் கருதப்படுவதால் இந்த எண்ணுக்கு இப்பொழுது ஒரு டிமாண்ட் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.786 என்ற இந்த எண்ணுடன் கூடிய 1, 5, 10, 20, 50 அல்லது 100 ரூபாய் நோட்டுகளை OLX மற்றும் Quikr அல்லது Ebay போன்ற தளங்களில் சரியான இடத்துல் வைத்து தெளிவாக புகைப்படம் எடுத்து அப்லோட் செய்தால் போதும் ஏலம் கேட்க ஆட்கள் வரலாம். சரி இதை எப்படி ஆன்லைனில் விற்பது?நீங்கள் OLX மற்றும் Quikr அல்லது Ebay போன்ற தளங்களில் ஏதேனும் ஒரு தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இதை வைத்து மோசடி செய்பவர்களும் அதிக அளவில் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என RBI எச்சரித்துள்ளது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.