BREAKING: மியான்மரில் அடுத்தடுத்து 2 பெரிய நிலநடுக்கங்கள்…. பீதியில் உறைந்த மக்கள்….!!
SeithiSolai Tamil March 28, 2025 08:48 PM

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வரை உணரப்பட்டது. பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் உள்ளது.

அந்த தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்படும். மியான்மரில் அடுத்தடுத்து நடந்த இரண்டு பெரிய நில நடுக்கங்கள் ரிட்டர் அளவில் 7.7, 6.4 அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.