வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் ஓடும் தெரியுமா ?
Top Tamil News March 29, 2025 10:48 AM

பொதுவாக  வெங்காயம் நமது ரத்த அழுத்தம் முதல் சுகர் அளவு வரை குறைக்கும் .மேலும் இதில் புரத சத்துக்கள் தாது உப்புகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இந்த வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் பித்தம் குறையும் .
2.வெங்காய சாறு மற்றும் கடுகு எண்ணெய் எடுத்து காதில் விட காது வலி மற்றும் காது இரைச்சல் குறையும் .மேலும் வெங்காயத்தின் சில நன்மைகளை பார்க்கலாம்


3.வெங்காயத்தில் உள்ள சில  வேதிப்பொருட்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
4.நூறு கிராம் பச்சை வெங்காயத்தை சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில், உணவுக்கு முன் சர்க்கரையின் அளவு குறைந்து இருந்தது. இது  செல்கள் அனைத்திலும் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
5.எளிதாக சர்க்கரை அளவை குறைக்க வெங்காயம் சேர்த்து காய்கறி சாலட் மூன்று வேளை உணவிலும் திட்டமிட்டு உண்டாலே போதும்.
6.மேலும் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகள் , நடைப்பயிற்சி உடன் உணவுக்கட்டுப்பாடு இருந்தால் போதும்.சர்க்கரை அளவு எப்போதுமே அதிகரிக்காது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.