வெரிகோஸ் வெயின் நோயை குணமாக்கும் இயற்கை வைத்தியம்
Top Tamil News March 30, 2025 09:48 AM

பொதுவாக வெரிகோஸ் வெய்ன் நோய் இன்று பலரையும் வாட்டி வருகிறது .இந்த நோய் எப்படி வராமலே தடுக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம் .
1.இந்நோய்  குணமாக மண் சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் .செம்மண் அல்லது களி மண் அல்லது எறும்பு புற்று மண் எடுத்து கொண்டு ஒரு பேஸ்ட் போல் தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளவும் .
2.பின்னர் அந்த மண் பேஸ்டை நரம்பு சுருட்டல் உள்ள இடத்தின் மீது பூசவும் .அதன் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அந்த மண்ணை தண்ணீரில் கழுவி விடவும் .


3.இது போல ஐந்து அல்லது பத்து நாட்கள் செய்து வந்தால் நரம்பு சுருட்டல் சரியாகி விடும் .மேலும் இந்த நோய் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ,என்ன செய்ய கூடாது என்று பார்க்கலாம்
4.உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5.அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பது , நீண்ட நேரம் நின்று கொண்டு இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
6.எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது.
7.தொடைகளை இறுக்கிப்பிடிக்கும் ஆடைகளை அணியக் கூடாது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.