#BIG BREAKING: பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!
Newstm Tamil April 07, 2025 09:48 PM

கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலால் வரி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ₹2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.