அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த விமானத்தில் 3 பேர் பயணம் செய்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானதால் 3 பேர் உயிரிழந்ததோடு நெடுஞ்சாலையில் காரில் பயணித்த ஒருவரும் காயம் அடைந்தார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.