திடீர் டுவிஸ்ட்….! ராஜினாமாவை திரும்ப பெறும் துரை வைகோ….? அரசியல் களத்தில் பரபரப்பு….!!
SeithiSolai Tamil April 20, 2025 07:48 PM

மதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தலை தொடர்ந்து, தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் சமாதானம்
ஏற்படுத்தும் வகையில் வைகோ பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.