தூத்துக்குடியில் அமைந்துள்ள சிவகளை தொல்லியல் அகழாய்வு மூவாயிரம் ஆண்டுகள் முற்பட்ட பழமை வாய்ந்த தொல்லியல் களமாகும்.
முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நிலப்பரப்பில் இரும்பு காலத்தின் தொன்மையை வெளிப்படுத்துகின்றது.
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...