#BREAKING: SRH வெற்றி... CSK கனவு சிதைந்தது..!
Newstm Tamil April 26, 2025 06:48 AM

சேப்பாக்கம் மைதானத்தில் CSK-SRH அணிகளுக்கு இடையே இன்று (ஏப்.25) நடந்த IPL போட்டியில், SRH 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த CSK, 19.5 ஓவரில் 154/10 குவித்தது.

பின்னர் களமிறங்கிய SRH நிதானமாக விளையாடி 18.4 ஓவரில் இலக்கை எட்டியது. இந்த தோல்வியின் மூலம் CSKவின் பிளே ஆஃப் கனவு முற்றிலுமாக சிதைந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.