அதன் பிறகு தானே கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை திருடுகிறார். வெளியே வந்த அவர் மீண்டும் 5 முறை வணங்கி விட்டு அங்கிருந்து சென்றார். இந்நிலையில் மறுநாள் காலை கோவில் பூசாரி உண்டியலில் இருந்த பணம் காணாமல் போனதை அறிந்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து , திருடனை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.