இந்த விபத்தில் காரில் வந்த நபர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது இதில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கு காயம் என தகவல்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.