“தினம் கத்தி மேல நடக்கிற மாதிரியே இருக்குது”… ஐயோ திருடன் திருடன்… வடிவேலு காமெடியை பகிர்ந்து முதல்வரை விமர்சித்த செல்லூர் ராஜூ..!!
SeithiSolai Tamil May 05, 2025 01:48 AM

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கலாய்த்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் தினம் கத்தி மேல் நடப்பது மாதிரியே இருக்கிறது என்று வடிவேலு சொல்லும் நிலையில் பின்னர் முதல்வர் ஸ்டாலின் சிலிண்டர் விலை மற்றும் டீசல் விலை போன்றவைகள் குறைக்கப்படும் என்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உரிமை தொகை அதிகரிக்கப்படும் என்றும் கல்வி தொகை அதிகரிக்கப்படும் என்று ஸ்டாலின் அடுத்தடுத்து வாக்குறுதிகளை கொடுக்கிறார்.

 

ஆனால் இந்த வாக்குறுதிகளை எதுவுமே நிறைவேற்றாமல் இருப்பதற்காக திருடன் திருடன் என்று வடிவேலு கத்துவது போன்று அந்த காமெடி வீடியோ பதிவாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.