“சினிமாவில் நடிக்க தொடங்கி 2 வருஷம்தான் ஆகுது”… கடும் தலைவலியால் அவதிப்பட்ட 11 வயது நடிகை… பரிதாப மரணம்… பிரபலங்கள் இரங்கல்..!!!
SeithiSolai Tamil May 06, 2025 04:48 PM

ஹாலிவுட் சினிமாவின் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் மில்லேனா பிராண்டே. இந்த சிறுமிக்கு 11 வயது ஆகும் நிலையில் ஹாலிவுட் சினிமாவில் வெளிவந்த உலகப் புகழ்பெற்ற Sintonia சீரிஸ், குழந்தைகளின் கவனத்தை ஈர்த்த A Caverna Enchantada போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியினால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் நடிக்க தொடங்கிய இரண்டு வருடங்களில் குழந்தை நட்சத்திரம் உயிரிழந்துள்ளது ஹாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.