அசத்தல்... தொடர்ந்து 15 மணி நேர பேட்டி… உக்ரைன் அதிபரின் சாதனையை முறியடித்த மாலத்தீவு அதிபர் !
Dinamaalai May 11, 2025 04:48 PM

மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டவர் முகமது முய்சு.  இவர் நேற்று காலை பத்திரிகையாளர்களை வரவழைத்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.  காலை 10 மணிக்கு தொடங்கிய செய்தியாளர்கள் சந்திப்பு நள்ளிரவு வரை தொடர்ந்து 14 மணி நேரம் 54 நிமிடம் நீடித்தது.  


முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி என்பவர் 14 மணி நேரம் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்து சாதனை படைத்துள்ளார்.  இப்போது அவரது சாதனையை மாலத்தீவு அதிபரான முகமது முய்சு முறியடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.