பெரும் சோகம்….! பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பாப் கூப்பர் காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!
SeithiSolai Tamil May 11, 2025 09:48 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் மூன்று சதம் விலாசிய கிரிக்கெட் ஜாம்பவான் பாப் கூப்பர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு 84 வயது ஆகிறது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 1968-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக 27 போட்டிகளில் விளையாடிய கூப்பர் 5 சதங்கள் உட்பட 2061 ரன்களை குவித்துள்ளார்.

28 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தொழிலதிபராக மாறிய பாப் கூப்பர் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.