குட் நியூஸ்…! தங்கம் வாங்க இதுதான் சரியான டைம்…. இன்றைய விலை நிலவரம் இதோ…!!
SeithiSolai Tamil June 01, 2025 10:48 PM

சென்னையில் நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதேபோன்று இன்றும் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலை தொடர்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8920 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் 9730 ரூபாய்க்கும், ஒரு சவரன் 77840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலைகளும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,11,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.