திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே தகாத உறவு காரணமாக 4 வயது குழந்தை ரோஷினி அடித்துக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உயிர் இழந்த குழந்தை ரோஷினியின் உடலுடன், குழந்தையின் தாய் பச்சையம்மாள் கடலூரில் சுற்றி வந்துள்ளார்.
தனது உறவினரான ஜீவா என்பவர் குழந்தையைக் கொலை செய்ததாக பச்சையம்மாள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது