மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது காலியாக உள்ள 3131 Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator Grade ‘A’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 18.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
காலிப்பணியிடங்கள்ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் SSC CHSL ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) | 3131 Posts (Combined) |
Data Entry Operator (DEO) | |
Data Entry Operator Grade ‘A’ |
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Data Entry Operator (DEO) | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Data Entry Operator Grade ‘A’ | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு :
அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2026 நிலவரப்படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (02.01.1999 மற்றும் 01.01.2008 க்கு இடையில் பிறந்தவர்கள்)
வயது தளர்வு:
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர்Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) | ரூ. 19,900 – 63,200/- |
Data Entry Operator (DEO) | ரூ. 29,200 – 92,300/- |
Data Entry Operator Grade ‘A’ | ரூ. 25,500 – 81,100/- |
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் SSC CHSL வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் SSC CHSL வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.06.2025 முதல் 18.07.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.