சாலை தடுப்பில் மோதி கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து !
Dinamaalai June 28, 2025 06:48 PM

 

சென்னையில் அடையார் சிக்னல் அருகே அமைந்துள்ள  சாலையில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தனது. கார்  எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு கம்பி மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தியுள்ளனர்.விபத்து நடந்தது குறித்து போலீசார் கார் ஓட்டி வந்தவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.