குட் நியூஸ்..! சேலம் டவுனில் இனி 3 நிமிடங்கள் ரெயில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே..!
Newstm Tamil July 02, 2025 12:48 AM

தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - சேலம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண். 22153/22154) வரும் 4-ந் தேதி முதல் சேலம் டவுன் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடத்திற்கு பதிலாக 3 நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.