இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் 39 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பணியிடங்கள் :
1. விஞ்ஞானி/பொறியாளர் (சிவில்) 18
2. விஞ்ஞானி/பொறியாளர் (மின்சாரம்) 10
3. விஞ்ஞானி/பொறியாளர் ( ரெப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங்) 09
4. விஞ்ஞானி/பொறியாளர் (கட்டிடக்கலை) 01
5. விஞ்ஞானி/பொறியாளர் (சிவில்) தன்னாட்சி அமைப்பு [PRL] 01
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?