மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்!
Dinamaalai July 09, 2025 01:48 AM

 


 

மத்திய ரயில்வே துறை அமைச்சர்   அஸ்வினி வைஷ்ணவ். இவரது தந்தை தௌலால் வைஷ்ணவ் தற்போது வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவின் காரணமாக ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  


ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி பகுதியைச் சேர்ந்த இவர் வழக்கறிஞர். மேலும்  வருமான வரித்துறை ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.  இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.