மிஸ் பண்ணாதீங்க... கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி!
Dinamaalai July 29, 2025 06:48 PM

மிஸ் பண்ணாதீங்க... தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 15 உடன் முடிந்த  நிலையில் தற்போது ஜூலை 31 வரை  நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆக்ஸ்ட் 4ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆக்ஸ்ட் 11ம் தேதி முதல் நடைபெறும்; பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13ம் தேதி முதல் தொடங்கும். முதலாமாண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.