
பொதுவாக வைரஸ் நம்மை தொற்றாமல் இருக்க முக்கியமான விட்டமின் தேவை .அந்த விட்டமின் டி மூலம் நாம் நிறைய நோய் எதிர்ப்பு சக்த்தியை பெறலாம் .இந்த விட்டமின் டி மூலம் நாம் பெரும் நன்மைகளை இந்த பதிவின் மூலம் பாக்கலாம்
1.சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வைட்டமின் டி குறைபாடு இருக்கும் நோயாளிகளிடம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2.கொரானா நோய் சிகிச்சையில் மற்ற மருந்துகளுடன் வைட்டமின் டி அளவை அதிகரித்தபோது நல்ல ரிசல்ட் கிடைத்தாகவும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3.மேலும் விட்டமின் டி மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகவும், வைரஸை எதிர்த்து போராடுவதிலும் வைட்டமின் டி-யின் பங்கு மிக முக்கியமானது என அந்த ஆய்வாளர்கள் கூறினர்
4.மேலும் அவர்கள் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி கொரோனாவை கட்டுப்படுத்துவதாக தங்களின் ஆய்வில் தெரிவித்துள்ளனர்
5.சிலருக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கும்.அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த வைட்டமின் அதிகமாக இருக்கும் உணவுகளை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
6.இந்த வைட்டமின் டி யானது மீன், முட்டையின் மஞ்சள் கரு, சிவப்பு இறைச்சி, பால், ஆரஞ்சு பழம், சூரிய ஒளியில் வளர்க்கப்பட்ட காளான் மற்றும் கீரைகளில் ஏராளமாய் உள்ளது
7.அதனால் விட்டமின் டி கிடைக்க இதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முற்படுங்கள்.
8.மேலும் பொறித்த மற்றும் உடலுக்கு கேடான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்