மோதியுடன் தொலைபேசியில் உரையாடிய புதின் - என்ன பேசினார்?
BBC Tamil August 19, 2025 04:48 AM
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோதியை நேரில் சந்தித்தார்.
- இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் திங்கட்கிழமை கடையடைப்புப் போராட்டம் இடம்பெற்றது.
- ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகளை மீட்கக் கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
- தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது?
மோதியுடன் தொலைபேசியில் உரையாடிய புதின் - என்ன பேசினார்?