விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக இந்தியன் ரயில்வே வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை 380 கணபதி சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளின் பண்டிகை பயணத்தை சீராகவும் வசதியாகவும் மாற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பிராந்தியங்களில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை கணபதி பூஜை கொண்டாடப்படுவதை ஒட்டி, 296 ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டில் மொத்தம் 305 கணபதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த சிறப்பு ரயில்கள், குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் விழாவை கொண்டாட பயணிக்கும் பக்தர்களுக்கு பெரிதும் உதவுகிறது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?