திருச்சி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
திருச்சி - தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் (வண்டி எண் 06190-06191) வருகிற 31ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த ரயில்கள் நவம்பர் மாதம் 30ன் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?