விஜய் சந்தோசமாக இருந்தார், மாநாடு நல்ல இருந்தது என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு த.வெ.க. தலைவரும் நடிகருமன விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி சோபனா ஆகியோர் த.வெ.க. 2வ்து மதுரை மாநாட்டில் கல்ந்து கொண்டு விட்டு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “விஜய் சந்தோசமாக இருந்தார். மாநாடு நல்ல இருந்தது. ரெஸ்பான்ஸ் நன்றாக இருந்தது. என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்” என்றார்.