பொதுவாக கருஞ் சீரகம்
கஷாயம் வைத்தும் குடிக்கலாம் அல்லது நாம் குடிக்கும் தேநீர் அல்லது வெண்ணீர் போன்றவற்றில் கலந்தும் குடிக்கலாம் .இன்னும் சிலர் அவர்கள் குடிக்கும் ஜூஸில் கலந்தும் குடித்து வருவார்கள் .மேலும் இந்த கருஞ்சீரகம் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.காய்ச்சலுக்காக செய்யும் கசாயத்தில் கருஞ்சீரகம் முக்கியமான ஒன்றாகும். இதன் மணமும் சுவையும் மிகவும் தனித்துவமாக இருக்கும்.
2.கருஞ்சீரகம் பொதுவாக ஆஸ்துமாவுக்கு மிக நன்மை சேர்க்கும் ஆற்றல் கொண்டது ,
3. கருஞ்சீரகம் நீரிழிவு நோய்வராமல் பாதுகாக்கும்
4.கருஞ்சீரகம் உயர் இரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது
5.கருஞ்சீரகம் எடை இழப்பு மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
6.கருஞ்சீரகம் முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது
7.கருஞ்சீரக எண்ணெயுடன் சாத்துக்குடி சாரை சேர்த்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைந்து விடும்.
8.தினமும் காலையில் பிளாக் டீயுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து குடித்தால் நீரிழிவு நோய் குறைவதை பார்க்க முடியும்.