இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவான் சேதேஷ்வர் புஜாரா ஞாயிற்றுக்கிழமை அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்,
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் எட்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக ஓய்வு பெற்றார், 19 சதங்கள் உட்பட 43.60 சராசரியாக 7,195 ரன்கள் எடுத்தார்.
கவுண்டி போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினாலும், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில், அவர், “நான் இந்திய அணிக்காக விளையாடிய நாட்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும். நன்றி" என்றார்.
இந்திய டெஸ்ட் அணியின் தூண் என்று அழைக்கப்பட்ட புஜாரா அனைத்துவிதமான