தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியில் வசித்து வருபவர் கணேசன் மகன் 31 வயது மாரிச்செல்வம் . இவர் கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
இவர் இன்று காலை சண்முகா நகரில் உள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?