CBSE பள்ளிகளில் +2 மாணவர்களின் வசதிக்காக புதிய Integrated Payment System (IPS) போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் மூலம் செய்முறைத் தேர்வுக் கட்டணம், தேர்வு மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்த முடியும்.
மேலும், +2 செய்முறைத் தேர்வுகளுக்கான அனைத்து தரவுகளும் விரைவில் இந்தப் போர்ட்டல் வழியாக பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் சுலபமாகும் என CBSE அறிவித்துள்ளது.
CBSE தேர்வுகள் 2026 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்க, விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யலாம்.
https://www.cbse.gov.in/cbsenew/documents/LAUNCHING_IPS_PRACTICAL_2425_05092025.pdf