கல்பாக்கத்தில்... 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா' சிறப்பு நிகழ்ச்சி!
Vikatan November 28, 2025 05:48 PM

நாணயம் விகடன் & இன்டக்ரேட்டட் இணைந்து நடத்தும் ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலொகேஷன்!’ சிறப்பு நிகழ்ச்சி, கல்பாக்கத்தில் டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை நடைபெறுகிறது.

இதில், சோம வள்ளியப்பன் (Personal Finance Education Trainer), எல்.சுதாகர் (Integrated Data Management Services Private Limited), ஆர்.குருராஜன் (Integrated Insurance Broking Services Private Limited, Chennai) ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/integratedmf

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.