இந்த நிலையில், விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.
13.09.2025 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
20.09.2025- நாகப்பட்டினம், திருவாரூர். மயிலாடுதுறை
27.09.2025- திருவள்ளூர், வட சென்னை
04.10.2025 & 05.10.2025 - கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு
11.10.2025 -கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,
18.10.2025-காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை
25.10.2025- தென் சென்னை, செங்கல்பட்டு
01.11.2025 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
08.11.2025- திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
15.11.2025- தென்காசி, விருதுநகர்
22.11.2025-கடலூர்
29.11.2025- சிவகங்கை, இராமநாதபுரம்
06.12.2025- தஞ்சாவூர், புதுக்கோட்டை
13.12.2025 - சேலம், நாமக்கல், கரூர்
20.12. 2025- திண்டுக்கல், தேனி, மதுரை
விஜய்யின் தமிழக சுற்றுப்பயணம் வரும் 13-ம் தேதி தொடங்கி டிச.20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வாரத்திற்கு ஒருமுறை என சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை அந்தந்த மாவட்டங்களில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.