சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வந்தாலும், சில கிளிப்புகள் எளிமையிலும் நகைச்சுவையிலும் தனக்கென இருக்கூடும். இந்நிலையில் வெளியான ஒரு வீடியோவில் சின்ன குறும்புத்தனமான வாலிபரின் நடத்தை, கடைக்காரரின் பதில் – எல்லாம் இயல்பான நிலையில் இருந்தபோதும், பார்வையாளர்களை சிரிக்கவைக்கும் வகையில் அவ்வாறு இருக்கிறது.
View this post on Instagram
A post shared by Puneet Khaneja (@puneet_khaneja)
கதை என்னவென்றால், ஒரு வாலிபர் சிற்றுண்டி வாங்க வருகிறார். அவர் பணத்தை செலுத்தும் முறை விதவிதமாக இருக்கிறது: ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் வைத்துப் பார்த்து, பிறகு “பத்து ரூபாய் நோட்டை கடைக்காரரை நோக்கி வீசுகிறார். ஐந்து ரூபாயான சிற்றுண்டிகளை கொடு, மீதமுள்ள ஐந்து ரூபாயைத் திருப்பித் தரவும் என்று வாலிபர் கூற கடைக்காரர் இந்த செயலைக் கண்டபோது திகைக்கிறார். பிறகு கடைக்காரரும் அதே முறையில் பதிலளிக்கிறார்யது.
அதாவது நாணயங்களை தூக்கி அந்த வாலிபர் மீது அந்த பெண் வீசிய நிலையில் ஒரு நிமிடம் திகைத்துப் போன அவர் பின்னர் இன்னொரு பாக்கெட் எடுத்துக்கொண்டு சரியாக போய்விட்டது என்று கூறி அங்கிருந்து சென்றார். இதனால் கடைக்காரர் திகைத்துப் போய்விட்டார். மேலும் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட இந்த ரீமிக்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.