மாரடைப்பால் இறந்த பிரபல குழந்தை நட்சத்திரம்…. ரசிகர்கள் ஷாக்…. வெளிவந்த தகவல்….!!!!
SeithiSolai Tamil September 17, 2025 11:48 PM

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் உமர் ஷா. 15 வயதான இவர் ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல தொலைக்காட்சி தொடர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் உமர் ஷா திடீரென மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார் என அவரது சகோதரர் அகமதுஷா தெரிவித்திருக்கிறார். இதில் அகமதுஷா டிக் டாக்கில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறு வயதிலேயே உமர் ஷா மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.