பொதுவாக பெண்களுக்கு ஆரோக்கியம் மிக்க உணவு வகைகள் தேவை .அவர்களுக்கு விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படும் உணவுகள் அவர்களுக்கு எலும்பு சம்பந்தமான நோய்கள் உண்டாவதை தடுக்கும் .எனவே எந்த உணவுகளை பெண்கள் சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று இந்த ப்பதிவில் பாக்கலாம்
1.ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. 2.ஓட்ஸ் உணவில் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது .
3.ஓட்ஸ் உணவில் விட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன.
4.ஓட்ஸ் உணவில் பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது
5.ஓட்ஸ் உணவில் பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளது .
6.அடுத்து பெண்களை கீரை பாதுகாக்கும் .கீரைகளில் எண்ணற்ற விட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
7.கீரையில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
8.தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எ
9.அடுத்து தக்காளி பெண்களை பாதுகாக்கும் .தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
10. தக்காளி மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.
11.தக்காளி சாப்பிட்டால் இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.