பொதுவாக கர்ப்பப்பை புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் .இவையிரண்டும் பெண்களுக்கு இருக்கும் ஆபத்தான நோய்கள் ஆகும் .அதிலும் மார்பக புற்று நோயால் ஏராளமான பெண்கள் பாதிக்க படுகின்றனர் ,இந்த கேன்சர் வராமல் தடுக்க உதவும் உண்வு பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.பெண்கள் தங்களின் ஆரோக்கியத்துக்கு அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன் மீனை சாப்பிடலாம் ,
2.பெண்களின் எலும்புகளை பாதுகாக்க நெத்தலி, கானாங்கெளுத்தி, மீனையும் உண்ணலாம்
3.அடுத்து பெண்களின் உடல் வலிமைக்கு நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம்.
4.பெண்கள் மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்
5.அடுத்து பெண்களின் ஆரோக்கியத்துக்கு பூசணி விதை, கனோலா எண்ணெய்,சேர்த்து கொள்ளலாம்
6.அடுத்து பெண்கள் ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
7.மேற்சொன்ன பொருட்களை உண்பதன் மூலம் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
8.அடுத்து ஆரோக்கியம் தரும் வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.
9.வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
10.அடுத்து வால்நட் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
.