2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூரில் நடைபெற்றுவரும் திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் முதன்முதலில் நின்று வென்ற இந்த கரூர் மாவட்டத்திலிருந்து 2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கணக்கை தொடங்குவோம். கரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளில் இருந்து வெற்றிய தொடங்குவோம். வெல்வோம் வரலாறு, படைப்போம் வரலாறு.